எலிமினேஷன் ரவுண்டில் 8 M.L.A - 1 டவுட்..4 அவுட்..3 பெஸ்ட்... தனி ரூட்டில் கோவை அதிமுக
கோவையை அதிமுகவின் கோட்டையாக வைக்க பல திட்டங்களை தீட்டி வருகிறார் மாஜி அமைச்சர் வேலுமணி.
சிட்டிங் எம்.எல்.ஏக்களில் எலிமினேஷன் ரவுண்டை இப்போதே துவங்கி அதிரடிகளை காட்டத்தொடங்கிவிட்டார் என அவரின் விழுதுகள் தெரிவிக்கின்றனர். கோவையை கோட்டையாக்க வேலுமணி செய்யும் அரசியல் சீக்ரெட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
What's Your Reaction?