அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு முன்ஜாமின்

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

Jan 10, 2025 - 19:52
 0

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை ஏந்திபோராட்டம் நடத்திய அதிமுகவினர்

போராட்டம் நடத்தியவர்களில் முதற்கட்டமாக 25 பேர் மீது  அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow