சரக்கு அடிக்கும் நேரத்தில் சண்டை.. பீர் பாட்டிலால் முடிந்த வாழ்க்கை - ஸ்தம்பிக்கும் புதுச்சேரி
புதுச்சேரி வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த முத்து என்பவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்
முத்துவை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, குருவிநத்தம் பகுதியில் உறவினர்கள் சாலை மறியல்
சித்தேரியில் உள்ள மதுக்கடையில் ஏற்பட்ட மோதலின்போது பீர் பாட்டிலால் குத்தி, முத்து கொலை செய்யப்பட்டதாக புகார்
What's Your Reaction?