உயர்ந்த விமானக் கட்டணம்.. உறைந்து போன பயணிகள்

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

Jan 11, 2025 - 10:02
 0

சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் | ரூ.3,999 என்ற நிலையில், இன்றைய கட்டணம் ரூ.17,645

சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,199 என்ற நிலையில், இன்றைய கட்டணம் ரூ.14,337

சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,485 என்ற நிலையில், இன்றைய கட்டணம் ரூ.16,647

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow