ஈரோடு இடைத்தேர்தல் - 3 பேர் வேட்புமனு தாக்கல்

தேர்தல் மன்னன் பத்மராஜன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மதுரை விநாயகர் உள்ளிட்ட 3 பேர் வேட்புமனு தாக்கல்

Jan 10, 2025 - 19:33
 0

ஈரோடு கிழக்கு தொகுத்திக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 3 பேர் வேட்புமனு தாக்கல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow