உஷாரய்யா உஷாரு... 331 Apps-களுக்கு ஆப்பு! - Action-ல் இறக்கிய Google! | Kumudam News
331 ஆப்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக புகார் எழுந்த நிலையில் 331 ஆப்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?






