கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?






