தமிழ்நாட்டில் காவல் நிலையங்களை திமுகவினர் பூட்டிவிட்டார்களா? - அண்ணாமலை கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.
நெல்லையில் ஓய்வுபெற்ற காவலர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.ஈரோட்டில் ரவுடி ஜான் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டுக்காட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்
What's Your Reaction?






