ED விசாரணைக்கு தடை? டாஸ்மாக் நிறுவனம் மனு

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல்

Mar 20, 2025 - 10:20
 0

தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை - ஆவணங்கள் தொடர்பாக அறிக்கை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow