ராசிபுரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..ஆன இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.

Jan 13, 2025 - 15:34
 0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டு உற்சாக நடனம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow