காவலர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு - முதலமைச்சர் அதிரடி
காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
பணியில் வெளிப்படுத்திய நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பதக்கங்கள் அறிவிப்பு.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் அறிவிப்பு.
What's Your Reaction?