ஜல்லிக்கட்டு தடுப்பு கட்டைகளை வெட்டிய பிரபல நடிகரின் மனைவி
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகளை அரிவாளால் வெட்டிய நடிகரின் மனைவி.
நடிகர் வேலராமமூர்த்தியின் வீடு முன்பு அமைக்கப்பட்ட தடுப்புகளை அவரது மனைவி அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு.
What's Your Reaction?