சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஜம்முகாஷ்மீர் - லடாக் பகுதிகளை இணைக்கும் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

Jan 13, 2025 - 15:24
 0

கடுங்குளிருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி சுரங்கப்பாதையை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

சுரங்கப்பாதைக்குள் பிரதமர் மோடி பயணம் - அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow