K U M U D A M   N E W S

சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஜம்முகாஷ்மீர் - லடாக் பகுதிகளை இணைக்கும் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றார் உமர் அப்துல்லா... இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

#BREAKING: #JammuAndKashmirElection2024 | ஜம்முவில் ஆட்சியை பிடித்தது காங்.கூட்டணி | Kumudam News

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி.

ஜம்முவின் முதலமைச்சராகிறார் உமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகிறார் NCP கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா.

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா... காங்கிரஸ் கூட்டணி அபாரம்!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

#BREAKING | அரியானா, ஜம்மு முதலமைச்சர்கள் யார்? - இனிமேல்தான் ஆட்டமே...

அரியானா மாநிலத்தில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளனர்

Jammu Election: ஜம்மு காஷ்மீரில் காங்., வெற்றி முகம்... ஹரியானாவில் விடாமல் விரட்டிப் பிடிக்கும் பாஜக!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக விடாமல் விரட்டிப் பிடித்து வருகிறது.

#Breaking | காங்கிரஸ் கனவை கலைத்த பாஜக..! - ஒரே அடியாக மாறிய ரிசல்ட்!

அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் தேர்தல்... எக்ஸிட் போல் முடிவுகள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு?

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் ’நயா காஷ்மீர்’ முழக்கம் பலன் கொடுக்கவில்லை என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்? | Kumudam News 24x7

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு | Kumudam News 24x7

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

ஜம்மு - காஷ்மீர் முதற்கட்டத் தேர்தல்: 61.13 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 61 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.