தனியார் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர் கைது
பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியார் சஞ்சீவ் ராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
What's Your Reaction?






