Police Encounter: கொள்ளையன் தப்பியோட்டம்.. சுட்டு பிடித்த போலீஸ்
தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நகை கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற நபரை சுட்டுபிடித்தது காவல்துறை. கொள்ளை சம்பவத்தில் சிக்கிய கொள்ளையனை, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பியோட முயற்சி.
What's Your Reaction?






