Earthquake : டெல்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்
Bihar Earthquake Today : டெல்லியை தொடர்ந்து பீகாரில் உள்ள ஷிவானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
Bihar Earthquake Today : ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
What's Your Reaction?






