நாளை போராட்டம் - ஆர்.எஸ். பாரதி திடீர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரை காப்பாற்றும் அதிமுகவையும் கண்டித்து போராட்டம் - திமுக அறிவிப்பு

Jan 6, 2025 - 15:51
 0

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் - ஆர்.எஸ்.பாரதி.

நாளை காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஆர்.எஸ்.பாரதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow