திருவண்ணாமலையில் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்..!
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை
வ.உ.சி நகர் 11வது தெருவில் வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
What's Your Reaction?