School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிப்பு
What's Your Reaction?