"ஏன் மா.. நான் தான் உன் மாமா" புதிய மந்திரியின் மன்மத லீலைகள்
புதிதாக தமிழக அமைச்சரவைக்குள் இணைந்துள்ள ஒருவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம்வருவதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது
புதிதாக தமிழக அமைச்சரவைக்குள் இணைந்துள்ள ஒருவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம் வரும் தகவல் லீக் ஆகிவிட்டதால் அமைச்சரவைக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?