கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த உடல்.. சூலூர் அருகே பரபரப்பு!

கோவை, சூலூர் அருகே திமிங்கல உமிழ்நீர் மோசடி வழக்கில் சிக்கிய இளங்கோ என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Nov 16, 2024 - 21:51
 0

கோவை, சூலூர் அருகே திமிங்கல உமிழ்நீர் மோசடி வழக்கில் சிக்கிய இளங்கோ (45) என்பவர் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட நிலையில் உடலை கைப்பற்றி மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow