ஃபெஞ்சல் புயல் - குடியரசுத் தலைவரின் திருவாரூர் நிகழ்ச்சி ரத்து
திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில் பயணம் ரத்து
பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
What's Your Reaction?