பொங்கல் பண்டிகை.. பொருட்களின் விற்பனை தீவிரம்.. களைகட்டும் கோயம்பேடு சந்தை
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்
கரும்பு, மஞ்சள், மண்பானை உள்ளிட்ட பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான பொருட்கள் வரத்து அதிகரித்துள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சிறப்பு அங்காடியில் பொருட்கள் வரத்து அதிகரிப்பு
What's Your Reaction?