KPY Bala நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு.. 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி
KPY பாலா மற்றும் பாடகர் அறிவு பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குளறுபடி.
ரூ.500 முதல் ரூ.70,000 வரை ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக தகவல்.
What's Your Reaction?