பொங்கல் பண்டிகை நிகழ்வு.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிகழ்வை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ் மண்ணின் கலைகளை கொண்டாடும் நிகழ்வு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் நிகழ்வு
கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னை சங்கமம் ஏற்பாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
What's Your Reaction?