"கல்லூரி மாணவி வன்கொடுமை.." - நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும் பதற்றம்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில், தனிப்பட்ட மாணவி பாதிக்கப்பட்டுள்ளதை அரசியலாக்க வேண்டாம் - கோவி.செழியன்
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம்
மாணவி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் - அமைச்சர் கோவி. செழியன்
தனிப்பட்ட மாணவி பாதிக்கப்பட்டுள்ளதை அரசியலாக்க வேண்டாம் - கோவி.செழியன்
What's Your Reaction?