தர்காவுக்கு நோட்டீஸ் – கோபுரம் மீதேறி மக்கள் போராட்டம்

மதுரை தெற்குவாசல் பகுதியில், ஜமாத்தினர், முகைதீன் ஆண்டவர் தர்கா கோபுரம் மீது ஏறி போராட்டம்

Dec 25, 2024 - 17:19
 0

தர்காவை வக்பு வாரியம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதை கண்டித்து போராட்டம்

ஜமாத் கட்டுப்பாட்டில் இருந்த தர்கா நிர்வாகம் வக்பு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்படுவதாக நோட்டீஸ்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow