"120 வீடியோ.." பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. - விசாரணையில் வந்த பகீர் தகவல்
ராமேஸ்வரம், தீர்த்தக்கரையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம்
கைது செய்யப்பட்ட இருவரது செல்போனில் இருந்தும் 120 வீடியோக்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்
வழக்கில் சிக்கிய, உடை மாற்றும் கடைக்கு சீல் வைக்க வருவாய் துறையினர் ஏற்பாடு
அரசு சார்பில் அக்னி தீர்த்தக்கரையில் உடை மாற்றும் அறை அமைத்து பெண் காவலர்களை பணி அமர்த்த பக்தர்கள் கோரிக்கை
What's Your Reaction?