Anna University News : மாணவி வன்கொடுமை - ஞானசேகரன் என்பவர் கைது
சென்னை, அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்
ஞானசேகரன் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருவதாகவும் போலீசார் தகவல்
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்
What's Your Reaction?