மகளிர் உரிமைத் தொகை.. ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை.

Jan 9, 2025 - 10:42
 0

வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதியில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்படும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 இன்றே வரவு வைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow