மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார்
சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது
ஞானசேகரன் கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் நிலுவையில் உள்ளதாக தகவல்
ஞானசேகரனின் செல்போனில் பல வீடியோக்கள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்
தினமும் இரவு 7 மணிக்கு மேல் அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் சென்று இதே வேளையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது
What's Your Reaction?