சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்.. டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்
வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு
திண்டுக்கல் கொடைக்கானல் அருகே வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்,குறைந்த ரத்தம் அழுத்தம் காரணமாக செல்லும் வழியிலேயே மேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.
What's Your Reaction?






