இஸ்ரோவின் 100வது ராக்கெட்... நாளை பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.

Jan 28, 2025 - 07:36
 0

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், 2வது ஏவுதளத்திலிருந்து, நாளை மறுநாள் காலை 6.30 மணியளவில் NVS-2 என்ற செயற்கைக்கோளுடன், GSLV-F15 ராக்கெட் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் 100வது ராக்கெட் விண்ணில் ஏவுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow