யாருக்கு அரியணை..? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை | Kumudam News | Election Results 2024
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 9 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 7 தொகுதிகளிலும், மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளிலும், அசாமில் 5 தொகுதிகளிலும், பிகார், பஞ்சாபில் தலா 4 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும், கேரளா, மத்தியப்பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகளிலும், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதியிலும் சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இது குறித்தான வீடியோவை காணலாம்.
What's Your Reaction?






