அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் செய்த செயலால் ஆவேசமான பெண்கள்..! | Minister | DMK | Ramanathapuram

ராமநாதபுரத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Nov 23, 2024 - 20:23
Nov 23, 2024 - 22:29
 0

ராமநாதபுரத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்காமல் விளம்பரத்திற்காக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow