பட்டாதாரிகள் செய்த காரியம்.... மூதாட்டியை குறிவைத்த இளைஞர்கள்... | Kumudam News
சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரிகளான இருவருக்கும் மாத ஊதியம் சரியாக வராத நிலையில், நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி என சமூக வலைதளங்களில் பார்த்துள்ளனர். அதன்படி மூதாட்டியை நோட்டமிட்டு பின்னர் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?






