#BREAKING || வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் - பிரியங்கா காந்தி முன்னிலை | Kumudam News
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்
What's Your Reaction?