நாடே உற்றுநோகும் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Maharashtra -Jharkhand ElectionResults2024
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. கேரளா உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் , மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. இதனால்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆகிய இரு மாநிலங்களில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?