வீடியோ ஸ்டோரி
#BREAKING || வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் - பிரியங்கா காந்தி முன்னிலை | Kumudam News
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.