வெடி விபத்து.., 6 பேருக்கு நேர்ந்த சோகம் – 2 பேருக்கு காப்பு மாட்டிய காவல்துறை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.
பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழப்பு.
பட்டாசு ஆலையின் போர்மேன்களான கணேஷ், சதீஷ் ஆகியோரை கைது செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை.
What's Your Reaction?