ஞானசேகரன் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
வீட்டில் இருக்கும் நகைகள், சொத்து ஆவணங்கள் குறித்து ஞானசேகரனின் மனைவியிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.
ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை செய்து எழுத்துப்பூர்வமாக வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
What's Your Reaction?