வேலை வாய்ப்பு இழக்கும் அபாயம் – ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
திருவள்ளூர் அருகே ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
ஈக்காடு ஊராட்சியில் 2,000 குடும்பங்கள் உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம்.
100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் நகராட்சியுடன் இணைப்பதால் வேலை பறிபோகும் அபாயமென வேதனை.
What's Your Reaction?