#JUSTIN || விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி மும்முரம்
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.
அனுமதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி மும்முரம்.
பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய 4 கடற்கரைகளில் சிலைகள் கரைப்பு.
சென்னை முழுவதும் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?






