லாரிகள் நடுவே முந்திய கார்.. நொடியில் மாறிய நிலை.. 'ஒரே இடி'
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
விபத்தில் சிக்கிய கார் உருண்டபடி சர்வீஸ் சாலையில் உள்ள பள்ளத்தில் வந்து நின்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு
காரில் பயணித்த குடும்பத்தினர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்
What's Your Reaction?