Vengaivayal விவகாரம் - CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்
முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தான் குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்கள் -குற்றப்பத்திரிகை
வழக்கு மார்ச் 11-ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், மூவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு
What's Your Reaction?






