ஆளுநருடன் பாஜக மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு.
சென்னை, கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு.
பாஜக மகளிரணி தலைவர் உமாபதி ராஜன், தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பு, கார்த்தியாயினி ஆகியோர் ஆளுநருடன் சந்திப்பு.
What's Your Reaction?