”யார் அந்த சார்” ட்விஸ்ட் வைத்த டிஜிபி
அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.
அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கில் மாணவி சார் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என போலீசார் தகவல்.
"ஞானசேகரனுடன் இருந்து ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை பறிமுதல் செய்யவில்லை"
What's Your Reaction?