தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு..
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்தில் தொடங்குகிறது
ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு
ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
What's Your Reaction?