ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் ஜனவரி 13ம் தேதி நடைபெறுகிறது
கைலாய வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு ஆருத்ரா தரிசன திருவிழா தொடங்கியது
What's Your Reaction?